Monday, March 23, 2015

Mani Ratnam's OK Kanmani: I Love You: College Days


முன்னொரு காலத்துல (2012) காலேஜ்ஜூல படிக்கும் போது எஸ்.எஸ்.என்னுக்கு ஏதோ ஒரு விசயத்துக்காக(கல்சுரல்ஸ் மாதிரி ஏதோ டி.சி.எஸ் நடத்தின ப்ரோக்ராம்) இரண்டு நாட்கள் போக வேண்டியிருந்தது.. பல ஸ்டேட்களில் இருந்தும் ஆட்கள் வந்திருந்தார்கள். கோவையில் இருந்து ஒரு பெண் வந்திருந்தார்.. பார்க்க எனக்குத் தெரிந்த பெண் போல இருந்ததால் கீழ்கண்ட உரையாடல் நடந்தது. ஆனா அவர் தெரிந்த நபர் இல்லை.. எனக்கு ஆள் இருக்குன்னு சொல்லிவிட்டார்... எனக்கு நோ ப்ராப்ளம் என்றாலும் கேட்கவில்லை.. சோ அப்படியே கட் ஆகிவிட்டது.. இரண்டு வருடங்களுக்குப் பிறகு பத்திரிகையாளராய் ஆர்டிகல்காக ஐஐடி போகும் போது அவரும் வந்திருந்தார்.. வழக்கம் போல் நினைவில்லை.. உரையாடலை நினைவுபடுத்தினார்.. ப்ரேக் அப் ஆயிடுச்சா என்று கேட்டேன்.. இல்ல என்றால்.. ப்ரேக் அப் ஆனா கூப்பிடுங்க என்று நம்பர் கொடுத்துவிட்டு வந்தேன்.. ஆறு மாதத்திற்கு பிறகு முதல் முறையாக நேற்று கூப்பிட்டு நினைவு படுத்தி பேசினார்(நம்ம மறதி இருக்கே அட ராமா..) . கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது என்றார்.. கடைசி ஃபோட்டோவில் இருப்பதை சொல்லிவிட்டு வைத்துவிட்டேன்... true caller ல் ப்ளாக் பண்ணிவிட்டேன்..

#NonSense_Kanmani

'முன்னொரு காலத்துல (2012) காலேஜ்ஜூல படிக்கும் போது எஸ்.எஸ்.என்னுக்கு ஏதோ ஒரு விசயத்துக்காக(கல்சுரல்ஸ் மாதிரி ஏதோ டி.சி.எஸ் நடத்தின ப்ரோக்ராம்) இரண்டு நாட்கள் போக வேண்டியிருந்தது..  பல ஸ்டேட்களில் இருந்தும் ஆட்கள் வந்திருந்தார்கள். கோவையில் இருந்து ஒரு பெண் வந்திருந்தார்..  பார்க்க எனக்குத் தெரிந்த பெண் போல இருந்ததால் கீழ்கண்ட உரையாடல் நடந்தது.  ஆனா அவர் தெரிந்த நபர் இல்லை.. எனக்கு ஆள் இருக்குன்னு சொல்லிவிட்டார்... எனக்கு நோ ப்ராப்ளம் என்றாலும் கேட்கவில்லை.. சோ அப்படியே கட் ஆகிவிட்டது.. இரண்டு வருடங்களுக்குப் பிறகு பத்திரிகையாளராய் ஆர்டிகல்காக ஐஐடி போகும் போது அவரும் வந்திருந்தார்.. வழக்கம் போல் நினைவில்லை.. உரையாடலை நினைவுபடுத்தினார்.. ப்ரேக் அப் ஆயிடுச்சா என்று கேட்டேன்.. இல்ல என்றால்.. ப்ரேக் அப் ஆனா கூப்பிடுங்க என்று நம்பர் கொடுத்துவிட்டு வந்தேன்.. ஆறு மாதத்திற்கு பிறகு முதல் முறையாக நேற்று  கூப்பிட்டு நினைவு படுத்தி பேசினார்(நம்ம மறதி இருக்கே அட ராமா..) . கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது என்றார்.. கடைசி ஃபோட்டோவில் இருப்பதை சொல்லிவிட்டு வைத்துவிட்டேன்... true caller ல் ப்ளாக் பண்ணிவிட்டேன்..

#NonSense_Kanmani'