ரைட்டர் பேயோன்னு ஒருத்தர் இணையத்துல இருக்காரே.. அவர் சமீபத்தில் எழுதிய ஒரு கவிதையை உத்தமவில்லன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையில் நடிகர் பார்த்திபன் குறிப்பிட்டு அந்தக் கவிதை எந்தவிதத்தில் தன்னைக் கவர்ந்தது என்பது பற்றியும் கூறினார். அந்தக் கவிதை எனக்கு மறந்துவிட்டது. ஸாரி.. மன்னிக்கவும்..! அவர் என்னை பிளாக் பண்ணி வைச்சிருக்கிறதால இதை அவரிடம் சொல்ல முடியலை.. யாராச்சும் சொல்லிருங்க..!