உனக்கு friend request குடுத்துட்டு , உன்ன பாலோயர்ல வச்சிட்டு , நீ போடுற மொக்க ஸ்டேட்ஸ்க்கெல்லாம் லைக் போட்டு உன் பேருக்கு முன்னாடி பேஸ்புக் பிரபலம்ன்னு பேர வரவச்ச ஒரு பைத்தியகாரன் கிட்ட பேசுறேன்னு உனக்கு தெரியலையா !
தெரியல !
நீ போட்ட ஸ்க்ரீன்ஷாட் எல்லாத்தையும் நம்பி அத ஷேர் பண்ண நெட் பேக் இல்லன்னு சரக்கடிக்க வச்சிருந்த காச எடுத்து நெட்பேக் போட்ட இந்த டாஸ்மாக் தம்பிக்கிட்ட பேசுறேன்னு தெரியலையா ...
தெரியல !
செத்துப்போன எங்க ஆயா போட்டோவுக்கு கூட ஒரு முழம் பூ வாங்கி போடாம... உன் மொக்க ப்ரோபைல் பிக்சருக்கு கூட ஆஹா ஓஹோ ன்னு கமெண்ட் போட்ட இந்த அப்பாவி பேராண்டிய உனக்கு தெரியலையா ...
தெரியல, தெரியல, தெரியல ....
அப்போ பிரண்ட் லிஸ்ட விட்டு வெளிய போடா நாயே !
'