Tuesday, March 3, 2015

Where is the inspiration for Ennai Arindhaal and Kaakki Sattai


'என்னை அறிந்தால்' & 'காக்கி சட்டை' படங்களில் உடல் உறுப்புகள் கடத்தல் பற்றிப் பேசப்பட்டதற்கு இந்தப் புத்தகம்தான் பிரதான காரணம். இதைப் படித்தால், உலகம் முழுக்க (இந்தியாவிலும்) எப்படியெல்லாம் உடல் உறுப்புத் திருட்டு நடக்கிறது என்பதை அதிரவைக்கும் தகவல்களுடன் தெரிந்துகொள்ளலாம். மிக விரைவில் இந்தப் புத்தகத்தைப் பற்றி விரிவாக எழுதுவேன். படிக்க விரும்பும் நண்பர்களுக்காக இந்த லிங்க்.

புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது Shree Vani smile emoticon

http://www.amazon.com/Red-Market-Brokers-Thiev…/…/0061936464