Tuesday, March 3, 2015

Funny Memes: Marriage Invitation in Tamil Nadu


இப்போதெல்லாம் ப்ளெக்ஸ் போர்டு,வினைல் சுவரொட்டி இல்லாமல் தமிழ்நாட்டில் திருமணங்கள் நடைபெறுவதில்லை! வழக்கமாக ரஜினி,அஜீத்,விஜய் வாழ்த்துவது போல ப்ளெக்ஸ் வைப்பார்கள்.இப்போது அவர்களும் வித்தியாசமாக(!) யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.சாம்பிளுக்கு ஒன்று.

'இப்போதெல்லாம் ப்ளெக்ஸ் போர்டு,வினைல் சுவரொட்டி இல்லாமல் தமிழ்நாட்டில் திருமணங்கள் நடைபெறுவதில்லை!  வழக்கமாக ரஜினி,அஜீத்,விஜய் வாழ்த்துவது போல ப்ளெக்ஸ் வைப்பார்கள்.இப்போது அவர்களும் வித்தியாசமாக(!) யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.சாம்பிளுக்கு ஒன்று.'
Like ·  ·