பீஹாரில், மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் தங்கள் உயிரை (மானத்தையும்) பணயம் வைத்து, அவரவர் பிள்ளைகளுக்கு 'பிட்' தருகின்றனர். இப்படி ஏறி பிட் தருவதற்கென தனியே ஏஜெண்ட்கள் உள்ளனராம். ஹால் டிக்கெட் எண் சொல்லி, பிட்டைக் கையில் கொடுத்தால் போதுமாம்!

13
1
2